திருக்கோவிலூர் அருகே 6 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு: 5 மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கோமாலூர் கிராமம். இந்த கிராமத்தில் ஈயம் பூசும் தொழில் செய்யும் மூர்த்தி என்பவர் அவரது குழந்தைகளுடன் தனது அண்ணன் ஊரான ...