தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்த திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வரும், ரோட்டரி கிளப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி கடந்த 2023-24ம் ஆண்டில் தொடர்ந்து கண் பரிசோதனை முகாம் போக்குவரத்து குறித்து ...