திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அதிரடி காட்டிய டி.எஸ்.பி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், ...