திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி காப்புக் கட்டுதல் ...