அரகண்டநல்லூர் பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கரும்பு சரிந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் தண்டவாளத்தின் வழியாக வடகரைதாழனூரில் இருந்து திருக்கோவிலூர் ...