திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வந்தார். ...