உளுந்தூர்பேட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (78) இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது நான்காவது மகள் திரவியம் 35, இவருக்கும் ...