திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட,ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில்,ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ...