மணலூர்பேட்டை அருகே தொடர் ஆடுதிருட்டில் ஈடுபட்ட கைது;முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சித்தபட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன்(45) என்பவர், சொந்தமான விவசாய நிலத்தில் ஆடு கொட்டகை அமைத்து ...