அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி அவ்வழியாக மளிகை கடை ஒன்றிற்கு சென்ற 14 வயது ...