திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே,ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ...