ஜூன் 10ம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு.
விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் 10-ஆம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய விலங்கின ...