ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம், ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உயர்கிறது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் ...