கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.
கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம் 3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 100 காலியிடங்களும், கர்நாடகாவில் 600 காலியிடங்களும், கேரளாவில் 200 காலியிடங்களும், ...